கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest

Priya Manikan
Priya Manikan @cook_26281407

#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍

கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest

#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தோசை/இட்லி மாவு-3 கப்
  2. வெங்காயம்-1
  3. பச்சை மிளகாய்-2
  4. உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் -1சிட்டிகை
  6. பெருங்காயம்-1சிட்டிகை
  7. தேங்காய் -1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை-தேவையான அளவு
  9. உப்பு-தேவையான அளவு
  10. எண்ணெய் -தேவையான அளவு
  11. கொத்தமல்லி-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் தோசை அல்லது இட்லி மாவுடன் வெங்காயம்,காரத்திற்கு பச்சை மிளகாய்,உளுத்தம் பருப்பு,மிளகாய் தூள்,பெருங்காயம்,துருவிய தேங்காய்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மாவை மிருதுவாக கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு பணியாரம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
    எண்ணெய் சூடாகிய பிறகு மாவை குழியில் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.10 நிமிடத்தில் கார குழி பணியாரம் ரெடி.

  3. 3

    ரெடியான காரசாரமான பணியாரத்தை தட்டில் வைத்து அதன் மேல் வாசனைக்காக கொத்தமல்லியை அலங்கரித்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள் #the.chennai.foodie #contestparticipants #thechennaifoodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Manikan
Priya Manikan @cook_26281407
அன்று

Similar Recipes