போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.

#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்...
போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.
#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்...
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைத்த நைசாக அரைத்து ரவா தோசை பதத்துக்கு வெச்சுக்கவும். தோசை மாவு பத்தாதென்விட இள க்கமாக இருக்கணும். எடுத்து ஊத்தற பதம்.
- 2
நட்ஸ் மிக்ஸியில் பொடிசெய்து வெச்சுக்கவும். சக்கரையை ஏலக்காய் சேர்த்து பொடித்து வெச்சுக்கவும். நெய் உரு க்கிக்கவும
- 3
ஒரு தோசைக்கல்லை ஸ்டவவில் வெச்சு நல்லா சூடு வந்ததும் குறைத்து மிதமான தீயில் வைத்து மாவை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் நனைத்து தோசைக்கல்லில் தேய்க்கவும்.. நான் மேலே காண்பித்திருக்கிறதுபோல்
- 4
2நிமிடத்துக்குள்ளே நன்கு வெந்து எழும்பி வந்துடும். உடையாமல் நீள வாக்கில் இருக்கும். துணி எடுப்பதுபோல் கையால் எடுத்து விடலாம்.ரொம்ப சூடாகாமல் பாத்துக்கவும், ரோஸ்ட் ஆனால் உடைந்து போயிடும்.
- 5
எல்லாவதததேயும் எடுத்து ஒரு தட்டில் அடுக்கிக்கவும். இரண்டு தோசை எடுத்து ஒன்னின் மேல் ஒன்றாக அடுக்கி அதுக்கு மேல் நெய் தடவி முந்திரி கலவை போட்டு அதுக்கு மேல் சக்கரை தூவி நன்றாக மடக்கி வெச்சுக்கவும். இப்பொழுது பேப்பர் ஸ்வீட் சாப்பிட தயார்.. விருப்பமான வடிவில் மடிச்சுக்கலாம். நான் புக் மடிப்பில் மடிச்சேன்.
- 6
ஆந்திரவில் இதை மண் பானையை கமழுத்தி அடுப்பில் வைத்து சூடானதும் மேலே துணியால் மாவை ஊ துவார்கள்.. என்னிடம் பானை இல்லாததினால் நான் தோசை தவாவில் ட்ரை பண்ணினேன்.. ரொம்ப லேசாக பேப்பர் போல் இருக்கும்.. சுவையாக வித்தியாசமாக இருந்தது இந்த ஸ்வீட்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)
#CF2 - Happy Diwali.தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்... Nalini Shankar -
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar -
சக்கரை பொங்கல்.
#vattaram week7...பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்... Nalini Shankar -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)
#Deepavali#kidsதீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
உக்காரா ஸ்வீட் (செட்டிநாடு ஸ்பெஷல்)(Ukkaara sweet recipe in tamil)
#GA4அனைத்து பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் உக்காரா ஸ்வீட். Hemakathir@Iniyaa's Kitchen -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book Vaishnavi @ DroolSome -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
-
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
More Recipes
கமெண்ட்