சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக துருவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு தோசை தவாவில் நெய் தடவி தோசை மாவை மொத்தமாக ஊற்றி அதன் மேல் காய்கறிகளை பரப்பி இட்லி பொடி மற்றும் நெய் ஊற்றி மூடி வைக்கவும்
- 3
மூடி வைத்து குறைந்த தீயில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்க கேரட் பொடி ஊத்தப்பம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா பொடி ஊத்தப்பம்
#GA4 #uttapam #week1


ஊத்தப்பம்
#GA4 week1


கேரட் ஊதாப்பம்
#GA4#week1


வெங்காயம் பொடி ஊத்தாப்பம்
#GA4#Week1


ஆனியன் பொடி ஊத்தாப்பம்
#ga4#week1#uththappam


வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
#GA4#week1#uthappam


முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன்


கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.


ஆனியன் ஊத்தப்பம்
#mycookingzeal#breakfastrecipe


ஆனியன் பொடி ஊத்தப்பம்
#goldenapron3


ஆனியன் பொடி தோசை
#GA4


காய்கறி ஊத்தப்பம் / காய்கறி பிஸ்சா தோசை
#breakfast


பொடி ஊத்தப்பம்
#காலை உணவுகள்


கேரட் ஊத்தப்பம் (Carrot utthappam recipe in tamil)
#GA4#ga4#week1


செட் தோசை🌱🍳 (set dosa recipe in tamil)


மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும்


கேரட் போகா பொங்கல்
#கேரட் ரெசிப்பிஸ்


ரவை ஊத்தப்பம்


வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4


ஊத்தப்பம் (Utthapam recipe in tamil)
#GA4 (Week -1)


தக்காளி பொடி தோசை
#எதிர்ப்புசக்திஉணவு


வெஜிடபிள் ஊத்தப்பம்
#GA4Week1#uttappam


ஆனியன் கொள்ளு பொடி ஊத்தப்பம்
#GA4# குழந்தைகளுக்கு ஏற்ற உணவு, சத்தான உணவும் கூட.


ஆனியன் பொடி ஊத்தாப்பம்
#everyday1


பொடி தோசை (Podi dosa recipe in tamil)


பொடி தோசை
#hotel


ஆனியன் டோமேடோ ஊத்தப்பம்
#GA4 #week1


குக்கும்பர் கேரட் சலட்
#golden apron3#குழந்தைகள் ஸ்னாக்ஸ்வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்


மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன்


கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13650897
கமெண்ட்