கர்நாடகா ஷவிஜ் பாயாசம் (Karnataka Shavige Payasam recipe in tamil)

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கப் சேமியாவை எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் நெய் விட்டு 10 உடைத்த முந்திரியை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். ஏலக்காய் 1/2டீஸ்பூன் சேர்க்கவும்.
- 2
அதே கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து 1 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 3
3கப் பால் சேர்த்து வேகவிடவும்.ஆட்சி பாதாம் மில்க் பவுடர் 2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி வேகவிடவும். 1 பின்ச் குங்குமப்பூ சேர்க்கவும்.
- 4
சேமியா நன்கு வெந்தவுடன் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
- 5
சர்க்கரை நன்கு கரைந்தவுடன் பொன்னிறமாக பொரித்து வைத்த முந்திரி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 6
சுவையான கர்நாடகா ஸ்டைல் ஷவிஜ் பாயாசம் ரெடி,😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut Soundari Rathinavel -
-
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13656571
கமெண்ட் (16)