வெரைட்டி ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)

#GA4#ஊத்தப்பம்
வெரைட்டி ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)
#GA4#ஊத்தப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு மாவு எடுத்து தோசைக்கல்லில் கொஞ்சம் கனமாக ஊற்றாவும்
- 2
அந்த தோசையில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தூவவும். இப்பொது மாவுடன் தூவியவற்றை லேசாக தேய்த்து விடவும். மேலே நல்லெண்ணெய் ஊற்றவும் தோசையை சுற்றியும் ஊற்றவும். சிறிது வெந்தவுடன் திருப்பி போடவும். இப்பொது உள் பக்கமும் நன்றாக வெந்தவுடன் திருப்பி போடவும்.
- 3
மறுபடியும் தோசையை கனமாக ஊற்றி அதில் கேரட், மிளகாய் சேர்க்கவும். இன்னொரு தோசையில் தக்காளி, மிளகாய் சேர்க்கவும். இப்பொது தோசையை சுற்றியும், மேலையும் எண்ணெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும், உள் பக்கமும் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுக்கவும்.
- 4
தோசையை கொஞ்சம் கனமாக ஊற்றி அதில் சீஸ், மிளகு தூள், ஓரிகானோ, உப்பு சேர்க்கவும். இதை குறைந்த தீயில் வேகவைக்கவும்.
- 5
இப்போது சுவையான வெங்காயம், தக்காளி, கேரட், சீஸ் ஊத்தப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்
பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover Lakshmi Sridharan Ph D -
-
ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
#Birthday3மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
மாங்காய் புளி பருப்பு(mangai puli paruppu recipe in tamil)
#BIRTHDAY2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் மா மரங்கள், அரை நெல்லிக்காய் நிறைய காய்கள், கொடுக்கும். அம்மா புளி பருப்பு செய்வார்கள். இங்கே இந்தியா மளிகை கடையில் ஸ்ரீ ராம நவமி அன்று மாங்காய் வாங்கினேன். புளிப்பு மாங்காய் இருந்தால் நல்லது. புளிப்பு வேண்டுமானால் தக்காளி சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் வடை
எண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான வடைகள். 2 நாட்களுக்கு முன் சூப் செய்ய பாதி பீட் ரூட் உபயோகித்தேன். மீதி பாதியை வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன்.#leftover Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
-
பப்பாளி காய் கூட்டு
#cookerylifestyleமீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும். Lakshmi Sridharan Ph D -
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
#kuபேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku Lakshmi Sridharan Ph D -
-
-
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
ரிசோட்டோ (risotto recipe in tamil)
#CF5 #cheeseஇந்திய இதாலியான் ஸ்டைல். இது ஆர்போரியோ அரிசி, காய்கறிகள், சீஸ் கலந்து சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
-
-
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட்