சோரக்காய் பூஜ்ஜி

#karnataka சுரக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். தேவையில்லாத கொழுப்புக்கள் கரையும்.
சமையல் குறிப்புகள்
- 1
சுரக்காய் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு இவற்றை நறுக்கி தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம்,உளுத்தம்பருப்பு, பூண்டு,பச்சைமிளகாய் தக்காளி,வெங்காயம் கருவேப்பிலை,சுரைக்காய் இவற்றை நன்கு வதக்கவும்.
- 3
வதங்கிய சுரக்காய் உடன் உப்பு,மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 4
வேகவைத்த சுரக்காய் ஒரு கரண்டி தனியாக எடுத்துக்கொள்ளவும் மீதியுள்ளவற்றைமிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த கலவையை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,பெருங்காயம் சேர்த்து அரைத்த கலவையையும் சேர்த்து எடுத்து வைத்த காயையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும். கொத்தமல்லிழைகளை மேலே தூவவும்.
- 6
சுவையான சோரக்காய் பூஜ்ஜி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
-
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
-
-
-
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
கமெண்ட் (6)