சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும். வெங்காயம்,கறிவேப்பிலை மல்லி இலை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை எடுத்து கல்லில் சிறிது கனமாக தோசை ஊற்றி கொள்ளவும். அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
- 3
பின்பு அதனுடன் கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும்.
- 4
அதன்மேல் இட்லி பொடியை தூவி விடவும். பின்பு தோசை சுற்றியும் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
- 5
பிறகு கவனமாக திருப்பி போட்டு வேக விடவும். சுவையான ஊத்தப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar -
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
#GA4#week1#uthappam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#breakfast Renukabala -
-
-
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
#GA4 பீசா ஊத்தாப்பம்
Week1நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம் Gowri's kitchen -
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13675115
கமெண்ட்