சமையல் குறிப்புகள்
- 1
மாவில் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 2
தோசை கல் சூடு ஏறியதும் மாவு ஊற்றி சுடவும்.பின்னர் இதன் மேல் கேரட்,வெங்காயம், இஞ்சி மல்லி தழை மற்றும் கருவேப்பிலை,இட்லி பொடி மேலே போடவும்.
- 3
இதற்கு மேல் நெய் ஊற்றி நன்றாக வேக விடவும்.மற்றொரு பக்கம் திரும்பி வேக விட்டு எடுக்கவும்.சுவையான கேரட் ஊதாப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
#GA4#week1#uthappam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13676141
கமெண்ட்