மஷ்ரும் ஊத்தப்பம்

#GA4..... வித்தியாசமான ருசியில் இருக்கட்டுமேன்னு மஷ்ரூம ஊத்தப்பம் ட்ரை பண்ணினேன்... ரொம்ப சுவையாக இருந்தது...
மஷ்ரும் ஊத்தப்பம்
#GA4..... வித்தியாசமான ருசியில் இருக்கட்டுமேன்னு மஷ்ரூம ஊத்தப்பம் ட்ரை பண்ணினேன்... ரொம்ப சுவையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூம் மசாலா செய்வதற்கு - ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, காரத்துக்கேர்ப்ப வத்தபொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள், சேர்த்து கிளறவும்
- 2
அத்துடன் கழுகி சுத்தமாக வைத்திருக்கும் மஷ்ரூம் சேர்த்து உப்பு மஞ்சள் போட்டு தண்ணி விடாமல் மூடி வைத்து வேகவிடவும். 5நிமிடத்துக்கு பிறகு திற ந்து வெச்சு தண்ணி இல்லாமல் மசாலா கட்டியாகி சேர்ந்து வந்ததும் ஸ்டவ் ஆப் பண்ணிடவும். மஷ்ரூம் மசாலா ரெடி.
- 3
ஒரு தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து காய்ந்தத்தும் மீடியம் ஹீட்டில் வைத்து கனமான தோசையாக வார்க்கவும். மேலே மஷ்ரூம் மசாலா வைத்து, அதற்க்கு மேல் பொடியாக நறுக்கின தக்காளி, கொஞ்சம் வெங்காயம், மல்லி இலை தூவி சுத்தி நெய் விட்டு இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து விடவும்..
- 4
மிக மிக ருசியாக இருக்கும் மஷ்ரூம் ஊத்தப்பம்.. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள தக்காளி கார சட்னி ரொம்ப பொருத்தமாக இருக்கும்.. மசாலாவின் அளவு, மற்றும் மஷ்ரூம் அவரவர் தேவைக்கேத்த மாதிரி சேர்த்துக்கவும்.. சுவையான மஷ்ரூம் செய்து பார்த்து ருசித்து மகிழவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
-
ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்
பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover Lakshmi Sridharan Ph D -
-
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
-
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
-
-
-
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)