சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும் நன்றாக வதங்கிய பின் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு மசாலா க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பிறகு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


உருளைக்கிழங்கு வறுவல்
#Book


பொட்டேடோ மசாலா டோஸ்ட்
#GA4#karnataka


உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும்


உருளைக்கிழங்கு குழம்பு
#goldenapron3 #book


கடலைமாவு உருளைக்கிழங்கு மசால்


வாழைக்காய் மசாலா
#buddy1


தக்காளி சட்னி
#GA4#week4


உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்


கொத்தமல்லி சட்னி
#GA4


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
#book #goldenapron3


பூரி மசாலா கிழங்கு
#everyday1


பாகற்காய் பிட்லை (Paakarkaai pitlai recipe in tamil)
#arusuvai6


உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
#GA4#Week1Potato.."உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.


சிகப்பு அவல் உப்புமா
#everyday1


உருளைக்கிழங்கு ரவா வருவல்


மசாலா உருளைக்கிழங்கு (Masala urlaikilanku recipe in tamil)
#arusuvai2


பொட்லங்காய் பொடி காரம்
#ap


பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும்.


பிரட் மசாலா
#Ga4 #week26


வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி.


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


புதினா மசாலா சாதம்
#book


பூரி மசாலா
#book


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


மிளகு சாதம்
#pepper


உருளைக்கிழங்கு மசாலா
#goldenapron3


குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13676553
கமெண்ட் (2)