எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. உருளைக்கிழங்கு-4
  2. பூண்டுப் பல்-10
  3. மிளகாய்த்தூள்-1டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1\2ஸ்பூன்
  5. உப்பு-தேவையான அளவு
  6. எண்ணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, நன்கு கழுவி நைசாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டுப்பல், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு மிளகாத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்

  4. 4

    கிழங்கு நன்கு வெந்து வந்ததும் இறக்கவும். காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes