ஆலு பராத்தா #GA4

வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋
ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள், தனியா தூள் மிளகு தூள், சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆலூ மசாலா தயார்.
- 2
கோதுமை மாவு சிறிது உப்பு மற்றும் எண்ணெய் விட்டு பராத்தா மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொண்டு துண்டுகளாக்கி வைக்கவும்.
- 3
மாவு வட்ட வடிவில் தேய்த்து மசாலா பரவியவாறு தடவவும்.
- 4
மசாலா தடவிய மாவை உருட்டி வட்ட வடிவில் சுற்றவும்.
- 5
மாவை எண்ணெய் விட்டு தேய்க்கவும்.
- 6
தவாவில் வெண்ணெய் சேர்த்து பராத்தா இரண்டு பக்கமும் சுடவும் ஆலூ பராத்தா தயார். 😋😊
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
அவசர வீட்டு நூடுல்ஸ் (Instant noodles recipe in tamil)
பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிந்து பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு ஏலம் பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் புதினா இலை சேர்த்து இதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் veetu நூடுல்ஸ் தயார் 😋 #GA4# Dharshini Karthikeyan -
சத்து தோசை (Sathu dosai recipe in tamil)
குண்டு அரிசி, பச்சரிசி, காராமணி, துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து பின் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைபருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளிக்கவும் இதனை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு தோசை இடவும். #GA4# Dharshini Karthikeyan -
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன் Sasipriya ragounadin -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்.. Nalini Shankar -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
-
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)