சேமியா வடை #thechennaifoodie செய்முறை முக்கிய புகைப்படம்

சேமியா வடை #thechennaifoodie

DHINESH M
DHINESH M @cook_26380682

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முறையில் மொறு மொருவென்று இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது. #thechennaifoodie

சேமியா வடை #thechennaifoodie

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முறையில் மொறு மொருவென்று இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது. #thechennaifoodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. சேமியா 100 கிராம்
  2. உருளைக்கிழங்கு 200 கிராம்
  3. துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி
  4. பிரெட் துண்டுகள் 4
  5. 4நறுக்கிய பச்சை மிளகாய்
  6. நறுக்கிய புதினா இலைகள் 2 தேக்கரண்டி
  7. நறுக்கிய இஞ்சி 1 துண்டு
  8. நறுக்கிய கறிவேப்பிலை 2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு ஏற்ற அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் சேமியாவையும் உருளைகிழங்கையும் தனி தனியாக வேகவைத்து கொள்ளவும். #thechennaifoodie

  2. 2

    வேகவைத்த சேமியாவை நீரை வடிகட்டிவிட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். #thechennaifoodie

  3. 3

    வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது வேகவைத்த சேமியாவை, உருளைகிழங்குடன் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக கலந்து பிசையவும்.

  5. 5

    இப்பொழுது அந்த கலவையை வடை வடிவத்தில் தட்டி எடுத்துவைத்துக்கொண்டு. நடுவில் ஒரு ஒட்டு போட்டுக்கொள்ளவும்.

  6. 6

    பிறகு எண்ணெய் வாணலியில் இதனை போட்டு நன்றாக பொறித்துக்கொள்ளவும்.

  7. 7

    இதனை சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
DHINESH M
DHINESH M @cook_26380682
அன்று

Similar Recipes