டல் கோனா காபி

Sait Mohammed @cook_26392897
கூல் ஹோம் கிச்சன் யூடியூப் சேனலை பார்த்து என் மகள் செய்தது என் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார்
டல் கோனா காபி
கூல் ஹோம் கிச்சன் யூடியூப் சேனலை பார்த்து என் மகள் செய்தது என் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார்
சமையல் குறிப்புகள்
- 1
காப்பித்தூள் சர்க்கரை தண்ணீர் மூன்றையும் சம அளவு எடுத்து மூன்றையும் கலந்து நன்றாக க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடித்து கொள்ளவும்
- 2
ஒரு கிளாஸில் முக்கால் பாகம் வரை பால் ஊற்றி கொள்ளவும் மேலே அடித்து வைத்த காபி கலவையை வைக்கவும் டல் கோனா காபி தயாராகி விட்டது மேலே அழகிற்கு காப்பித்தூள் தூவி விடலாம்
- 3
குடிக்கும் போது நன்றாக கிளறிவிட்டு குடிக்கவும் தேவை பட்டால் ஐஸ் கட்டியும் போட்டு பருகலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
-
சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️ RASHMA SALMAN -
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
-
-
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. MARIA GILDA MOL -
-
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஃபில்டர் காபி/டிகிரி காபி
#goldenapron3#Bookஃபில்டர் காபி... இன்னிக்கு காலை எழுந்தவுடன் நாம் அருந்தும் ஒரு பானம் தான் காபி. ஃபில்டர் காபி இருக்கே அதோட சுவையும், மணமும் அருமையாக இருக்கும். இன்றும் பலரும் ஃபில்டர் காபி விரும்புகிறார்கள். ஒரு கப் காபி குடித்தால் அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஒரு நாளைக்கு 2 கப் மட்டும் காபி குடித்தால் நலமே. காப்பிக் கொட்டை அரைத்து கொடுக்கும் கடையில் நாம் நேரடியாகவே தூள் வாங்கலாம். காபி 80 % - சிக்கரி 20 % அளவில் கலந்து வாங்கினால் நன்று. Laxmi Kailash -
குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena Vimala christy -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
ஃபில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
#ga4#GA4#week8#coffeeபில்டர் காபிக்கு தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் பில்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் சரியாக கொதி வரவில்லையென்றால் டிக்காஷன் இறங்காது Vijayalakshmi Velayutham -
-
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13686516
கமெண்ட் (2)