
காய்கறி மசாலா முட்டை குழிப்பணியாரம்

Dhanveer Irfan Irfan @cook_26388407
சமையல் குறிப்புகள்
- 1
#கூல் நறுக்கிய வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் பச்சை மிளகாய் வதக்கவும் பிறகு இதனுடன் முட்டை மஞ்சள் தூள் மிளகுத் தூள் கொத்தமல்லித் தழை தேவைக்கேற்ப உப்பு போட்டு குழிப்பணியார சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான மணமான காய்கறி மசாலா முட்டை குழிப்பணியாரம் சுடச்சுட ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
ஜீரோ எண்ணெய் காய்கறி குருமா
சுருக்கமாக சுவைக்குமாறு குர்மா இன்னும் சிறிது எண்ணெய் தேவைப்படுகிறது, ஆனால் இது பூஜ்ய எண்ணெய், மிதமான, சுவையான குர்மா. Sowmya Sundar -
-
-
கடாய காய்கறி மசாலா | கடாய் வேக் கிரேவி | உணவகம் பாணி செய்முறையை
புதிய காய்கறிகளுடன் ஒரு ருசியான குழம்பு, ஒரு கரையில் தூக்கிப் போட்டு, சருமத்தூள் பட்டுடன் முதலிடம் பிடித்தது. சுவை மற்றும் வாசனை உங்கள் இதயத்தை உருகுவதால், அதை முயற்சி செய்யுங்கள்.எனது YouTube சேனலில் முழு வீடியோவைப் பார்க்கவும்: - https://youtu.be/cpn49054xtQ Darshan Sanjay -
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
காய்கறி கட்லட்
காய்கறி கட்லட் ஒரு ஸ்பைசி,கிரன்சி,டெலிசியஸ்,சத்தான் இந்திய உணவு.இது மசித்த உருளைக்கிழங்கு,கேரட்,பட்டாணி,பீன்ஸ் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு ப்ர்பக்ட் ஸநாக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.இது கெட்சப் உடன் பரிமாற்ப்படுகிறது. Aswani Vishnuprasad -
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
தயிர் காய்கறி புலாவ்
OPOS முறைமையில் செய்யப்பட்ட தயிர் மற்றும் காய்கறிகள் கொண்ட ஒரு எளிய மற்றும் சுவையான புலாவ் Sowmya Sundar -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
127.பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) மசாலா கறி
பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) புரோட்டீனின் உள்ளடக்கத்தில் அதிகமாகவும், பச்சை மற்றும் பழுப்பு நிறம், பச்சை பச்சை பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே உள்ள கறி செய்முறையை பழுப்பு நிறம், இது சாப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும். Meenakshy Ramachandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13686512
கமெண்ட்