முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)

புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது
சமையல் குறிப்புகள்
- 1
4முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும் அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சோ்க்கவேண்டும்
- 2
நன்றாக அடித்துக்கொண்டு அதணை குக்கரீல் தண்ணீர் ஊற்றி உள்ளே வைத்து மூடிக்கொள்ளவும்
- 3
ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும் அது இட்லி போல் ஒட்டாமல் வந்ததா என்று பாா்த்துக்கொள்ளவும்
- 4
பின்பு அதை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
- 5
கிரேவி செய்யத்தொடங்கலாம் வடைசட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் பொறிந்தவுடன் வெங்காயம்,கருவேப்பிள்ளை சேர்த்து வதக்கவும்
- 6
அத்துடன் அரைத்து வைத்த தக்காளியை சோர்த்து வதக்கியப்பின் மஞ்சள் தூள்,மல்லி தூள், மிளகாய் தூள் போட்டுக் கிளறவும்
- 7
சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒருக்கொதி வந்ததும் அதில் வெட்டிவைத்திருக்கும் முட்டை துண்டுகளை போட்டுக்கிளர வேண்டும்
- 8
அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.பின்பு தேங்காய் பால் ஊற்றி மல்லி இலைத் தூவி இறக்கிப் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)


தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)


ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)


இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


காடை முட்டை கிரேவி (Kaadai muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


இறால் அவரை கிரேவி (irraal avar gravy recipe in Tamil)


முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)


முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை இட்லி கிரேவி


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)


சென்னா பனிர் கிரேவி(Channa paneer gravy recipe in tamil)


முட்டை கிரேவி week 4 #GA4


10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

கமெண்ட்