மலாய் குல்பி/ஐஸ்கிரீம் (Malaai kulfi recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

மலாய் குல்பி/ஐஸ்கிரீம் (Malaai kulfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடம்
2பேர்
  1. ஒரு கப்பால்
  2. அரை கப்சர்க்கரை
  3. 4 ஸ்பூன்பால் பவுடர்
  4. பாதாம் தேவையான அளவு
  5. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  6. இரண்டு ஸ்பூன்கஸ்டட் பவுடர்

சமையல் குறிப்புகள்

35நிமிடம்
  1. 1

    கிரீமியா ன பாலை அகலமான பாத்திரத்தில் காய்ச்சிக் கொள்ளவும்

  2. 2

    பால் நன்கு கொதித்து ஓரளவு வற்றியதும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பால் பவுடரை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும்

  4. 4

    இப்போது கஸ்டர்ட் பவுடரையும் தண்ணீரில் கலந்து பாலில் சேர்க்கவும்

  5. 5

    பால் நன்றாக வற்றியதும் துருவிய பாதாம் சேர்த்து கிளறவும்

  6. 6

    இப்போது மலாய் ரெடி இது நன்கு ஆறியதும் ஒரு டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும் மற்றும் பவுலிலும் ஊற்றிக் கொள்ளலாம்

  7. 7

    இதை ஒரு இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்தால் மலாய் குல்பி ஐஸ்க்ரீம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes