தக்காளி வதக்கு சட்னி (Thakkali vathakku chutney recipe in tamil)

Priyamuthumanikam @cook_24884903
தக்காளி வதக்கு சட்னி (Thakkali vathakku chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு 10 சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பெருங்காயத்தூள்,கொஞ்சம் கொத்தமல்லித் தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
- 3
பிறகு அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைக்கவும்.
- 4
சுவையான தக்காளி வதக்கு சட்னி தயார் இதை இட்லி,தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி மிளகாய் வதக்கு சட்னி (Thakkali milakai vathakku chutney recipe in tamil)
#chutny Tamil Bakya -
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
-
-
திடீர் தக்காளி கார சட்னி (theedir Thakkali Kaara Chutni Recipe in Tamil)
#chutney# Red.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13705249
கமெண்ட்