பனானா பேன் கேக் (banana pancake)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

பனானா பேன் கேக் (banana pancake)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. வாழைப்பழம் 3
  2. சர்க்கரை அரை கப்
  3. முட்டை 2
  4. உப்பு ஒரு பின்ச்
  5. பால் அரை கப்
  6. மைதா ஒன்றரை கப்
  7. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  8. வெண்ணிலா எசன்ஸ் அரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் சர்க்கரை முட்டை உப்பு பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், அரைத்த வாழைப்பழ விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்

  4. 4

    மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  5. 5

    சூடான தோசை தவாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக பரப்பி விடவும்

  6. 6

    இரு புறமும் இரண்டு நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்

  7. 7

    பனானா பேன் கேக் தயார் அதன் மேல் தேன் மற்றும் வெண்ணை வைத்துப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes