மசாலா டீ

Durga @cook_25671729
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்
சமையல் குறிப்புகள்
- 1
நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளவும் பின் அதில் இடித்த இஞ்சி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
நன்றாக கொதிக்க விடவும் பின் அதில் டீ தூள் அல்லது டீ இலை 2 தேக்கரண்டி சேர்க்கவும் நன்றாக கொதிக்க விடவும்
- 3
பின் அதில் பால் சேர்த்து பொங்கி வரும் வரை காத்திருக்கவும்
- 4
பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்
- 5
கொதித்த பின் வடிகட்டி கொள்ளவும் சூடான சுவையான மசாலா டீ தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க.


கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது.


மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது.


மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕


புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena


துளசி இலை டீ(tulsi tea recipe in tamil)
இந்த டீ உடலுக்கு சுருசுருப்பை தரும்


மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்...


கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..


புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும்


மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
#GA4 #WEEK17 உடலுக்கு புத்துணர்வை தரும் சுவையான மசாலா டீ.


ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் .


பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும்.


இஞ்சி டீ
#arusuvai6 தினமும் என் காலை பொழுது என் கணவர் போட்டுத் தரும் இந்த டீயுடன் இனிதே ஆரம்பிக்கும்.நான் வெரைட்டியா சமைத்தாலும் டீ மட்டும் என் கணவர் போடுவது தான் எனக்கு பிடிக்கும்.


இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும்.


*மசாலா டீ*(masala tea recipe in tamil)
மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.


டீ
#goldenapron3


மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது.


லெமன் டீ
#arusuvai6


இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4week17chai


டீ("milk")
#goldenapron3


ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
இந்த டீ மிதமான ஒரு ஹெர்பல் வாசத்துடன் உள்ளது. பனங்கல்கண்டு சேர்த்து செய்ததால் ஒரு வித்தியாசமான சுவையிலும் இருக்கிறது.#GA4 #Week17 #Chai


மசாலா டீ
#GA4WEEK 8


மசாலா டீ
எந்தோ ருசி!!! எந்தோ மணம்!!! மசாலா டீக்கு நிகர் மசாலா டீ தான்!!! #arusuvai6


மசாலா டீ


பட்டர் டீ
arusuvai6 இந்த பட்டர் டீ குடித்தால் நாள் முழுவதும் நன்கு எனர்ஜி கிடக்கும்.


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#GA4#week17#chai


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6


ரஷ்யன் டீ (russian tea recipe in Tamil)
ரஷ்யன் டீ#book


இஞ்சி டீ(ginger tea recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13710393
கமெண்ட்