சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து கீரை வேகும் வரை சிறிய தீயில் வைக்கவும்.
- 4
கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும் சத்தான முள்ளங்கி கீரை பொரியல் ரெடி. நன்றி நித்யாவிஜய்,கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து.


முருங்கை கீரை பொரியல்
#GA4#week2#spinach


முள்ளங்கி கீரை பொரியல்☘️☘️


கீரை பொரியல்
#பொரியல் வகைகள்


முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம்.


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு.


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#GA4 #week12


ஹெல்தியான மசாலா கருப்பு கொண்டை கடலை
#kids1


கோவக்காய் பொரியல்
#GA4 week 26


ஹெல்த்தி ஆம்லெட்
#GA4 #Omelette #Week2


வெந்தய கீரை பருப்பு குழம்பு
#GA4 #week2


#அரிசிவகைஉணவுகள்
தக்காளி இடியாப்பம்


முருங்கைக்கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#GA4 #week2


முருங்கைக்கீரை பருப்பு வடை
#GA4#week2#spinach


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள்.


கேரட் முள்ளங்கி அடை...🥕
Fathussamayala


வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல்


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


முருங்கைக் கீரை சப்பாத்தி
#GA4#week2


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#Jan2#Week2கீரை வகைகள்


முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb


வெந்தய கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)
#Jan2 #week2 #keerai


முள்ளங்கி சட்னி


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4


வெந்தயக் கீரை பொரியல்/ methi (Venthya keerai poriyal recipe in tamil)
#GA4


முள்ளங்கி சட்னி


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்
#மதியஉணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13710838
கமெண்ட் (2)