குதிரைவாலி பாயாசம்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. குதிரைவாலி அரிசி ஒரு டம்ளர்
  2. சர்க்கரை ஒன்றரை டம்ளர்
  3. பால் 3 டம்ளர்
  4. தேங்காய் துருவியது கால் மூடி
  5. ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன
  6. முந்திரி-10
  7. திராட்சை 10
  8. பாதாம்2
  9. பிஸ்தா 5
  10. நெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குதிரைவாலியை கழுவி சுத்தம் செய்தல் 3 கப் பால் சேர்த்து வேகவிடவும். முந்திரி திராட்சை பாதாம் பிஸ்தா இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வேகவைத்த குதிரைவாலியில் தேங்காய்பால்2ம் மற்றும் 3ம் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஒன்றின் டம்ளர் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்

  3. 3

    ஏலக்காய் தூள் தூள் சேர்த்து வறுத்து வைத்த முந்திரி திராட்சை பாயாசத்துடன் சேர்க்கவும்சேர்க்கவும்

  4. 4

    கடைசியாக தேங்காய் முதல் பாலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்

  5. 5

    சுவையான குதிரைவாலி பாயாசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes