ஹாட் சுர்ட்டி சாக்லேட் (Hot chocolate recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

ஹாட் சுர்ட்டி சாக்லேட் (Hot chocolate recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 11/2கப்பால்
  2. 2ஸ்பூன்சோழம்மாவு
  3. 2ஸ்பூன்சாக்லேட்பவுடர்
  4. 21/2ஸ்பூன்சர்க்கரை
  5. 5துண்டுகள்டார்க்சாக்லேட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து மிதமான தீயில் காய் விடவும்...காய்ந்ததும் சோளம் மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்....

  2. 2

    பின்னர் சாக்லேட் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்...

  3. 3

    கடைசியாக டார்க் சாக்லெட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் சுவையான ஹாட் சுர்ட்டி சாக்லேட் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes