முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4week2 #spinach இது முடக்கு வாதத்தை அறுப்பதால் (நீக்குவதால்) முடக்கற்றான் என்று அழைக்கப்படுகிறது.. இந்தக்கீரை மூட்டு வலியை கட்டுப்படுத்தும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
5பேர்
  1. முடக்கற்றான் கீரை சிறிதளவு
  2. இட்லி மாவு தேவையான அளவு
  3. மிளகு 2 ஸ்பூன்
  4. சீரகம் 2 ஸ்பூன்
  5. சீஸ் துருவல்
  6. பேபி கார்ன் செய்ய
  7. பேபி கார்ன் 5 பொடியாக நறுக்கியது
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    முதலில் முடக்கற்றான் கீரையை நன்கு கழுவி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் மிளகு சீரகம் சிறிதளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்...

  2. 2

    பிறகு அரைத்த விழுதை இட்லி மாவில் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்...

  3. 3

    பேபிகார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்...

  4. 4

    தோசைக்கல்லை வைத்து அதில் தோசை ஊற்றி பேபிகார்னை போட்டு மூடி போட்டு வேகவிட்டு திருப்பிப்போட்டு எடுத்து அதன் மேல் சீஸ் துருவல் தூவி எடுத்தால் சுவையான அருமையான முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Raji Alan
Raji Alan @cook_25734398
அன்று

Similar Recipes