அரிசி பாயசம்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

#cookwithmilk
#ilovecooking
மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு பாயாசம்.

அரிசி பாயசம்

#cookwithmilk
#ilovecooking
மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு பாயாசம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. பால் 1/2 லிட்டர்
  2. அரிசி குருனை செய்து எடுக்கவும். 2 டம்ளர்
  3. முந்திரி திராட்சை
  4. ஏலக்காய் 2
  5. நாட்டுச் சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  6. நெய் சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை மிக்சியில் போட்டு குருனை செய்து எடுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விடாமல் அரிசியை வறுத்து விடவும். அரிசி பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பின்னர் பாலை சுண்டக் காய்ச்சி முந்திரி திராட்சை நெய் விட்டு வறுத்து எடுக்கவும்.பின் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்

  4. 4

    பொரித்த அரிசியை பாலில் போட்டு கலந்து விடவும். அரிசி அரை பக்குவம் அடைந்தும் இறக்கி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes