கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)

Srimathi @cook_23742175
#GA4
#WEEK3
Carrot
எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை கழுவி காய் துருவலில் துருவிய கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை விதை நீக்கி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக எலுமிச்சை சாறு 4 சொட்டு சேர்த்து நன்கு கலந்தால் கேரட் சாலட் தயார்.
- 3
அனைத்து சாதத்துடன் சைட் டீஸ்பூன் ஆக தொட்டு கொள்ளலாம். பொறியல் மாற்றாகப் பரிமாறலாம். வெறுமனே சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#GA4#WEEK3#GA4 #WEEK3Carrot


கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4#week3#carrot


இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#GA4 #carrot #week3


மாங்காய் காரட் சாலட் (Maankai carrot salad recipe in tamil)
எளிய சத்தான சட்புட் சாலட்


கொண்டக்கடலை 🥗 சாலட் (Kondakadalai salad recipe in tamil)
ரொம்ப சத்தான ஆரோக்கிய சாலட்


பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள்


முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11


சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3


இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5


புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்


கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)
#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது


கேரட் ரைஸ் (Carrot rice recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில் கேரட் ரைஸ் #GA4#week3


பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும்.


கேரட் பீன்ஸ் குருமா /Carrot Beans Kurma
#Carrot


கேரட்,பீன்ஸ் பொரியல் (carrot,beans poriyal recipe in tamil)
#GA4#Week3


கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு.


நிலக்கடலை சாலட் (Nilakadalai salad recipe in tamil)
#GA4#week5


சாலட்(salad recipe in tamil)


ஸ்பரவுட் சாலட் (Sprout Salad Recipe n Tamil)
#ebook


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋


*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட்.


லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்....


முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
இது உடலுக்கு நல்லது எதிர்ப்பு சக்தி மிக்க சாலட் சீக்கிரமாக செய்து சாப்பிடலாம்#அறுசுவை5


கேரட் பொரியல்
#GA4 #week3


மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்....


வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது


பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13725386
கமெண்ட் (2)