சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வைக்காமல் ஒரு கடாயில் பால், சர்க்கரை, கார்ன் ப்ளார் சேர்த்து கட்டி இல்லாமல் கரைந்தவுடன் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கலந்து விடவும்
- 2
சிறிது நேரத்தில் பால் கெட்டியாகும் அப்போது நெய் சேர்க்கவும்
- 3
நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
நெய் தடவிய கிண்ணத்தில் உடனே மாற்ற வேண்டும்.. இல்லையென்றால் இறுகிவிடும்..
- 5
1/2மணி நேரம் ஆறவிடவும்.. ஆறியதும் ப்ரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்... ப்ரீசரில் வைக்கக்கூடாது..
- 6
2மணி நேரம் கழித்து கிண்ணத்தை எடுத்து கையால் ஓரத்தை எடுத்து விட்டால் அழகாக சுலபமாக வந்து விடும்
- 7
ஒரு தட்டில் தேங்காய் துருவலை கொட்டி அதில் இந்த புட்டிங்கை மெதுவாக புரட்டி எடுக்கவும்
- 8
இப்போது அதன் மேல் நம் விருப்பப்படி நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்
- 9
அதை கட் செய்து பரிமாறலாம்
- 10
மிகவும் மிருதுவாக இருக்கும்..
- 11
இப்போது சுவையான சத்தான மில்க் புட்டிங் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
கலர்ஃபுல் மண்பானை குல்ஃபி (Man paanai kulfi recipe in tamil)
#photo #வீட்டிலேயே குல்பி செய்யலாம் Vajitha Ashik -
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
-
-
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)