சமையல் குறிப்புகள்
- 1
ஓரு பாத்திரத்தில் என்ணெய்,கண்டென்ஸ்டு மில்க்,சக்கரை பொவ்டெர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- 2
அதனுடன் மைதா மாவை சலித்து சேர்த்து கலக்கவும்,அதனுடன் பேக்கிங் பொவ்டெர்,பேக்கிங் சோடா,பால் சேர்த்து கலக்கவும். கடைசியாக டூட்டி ப்றூட்டி சேர்த்து கலக்கவும்.
- 3
குக்கறில் உப்பு சேர்த்து ஸ்டேண்ட் வைத்து 10நிமிடம் மிதமான தீயில் ஹீட் செய்யவும்.மாவை என்ணெய் தடவிய பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து ஊற்றி குக்கரில் வைத்து 35-40நிமிடங்கல் மிதமான தீயில் வேக வைக்கவும்.சுவையான கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
-
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)
குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.#family Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
-
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
-
டூட்டி புரூட்டி பால் கேக் (Tooti fruti paal cake recipe in tamil)
# arusuvai 1இந்த கேக்கில் வெண்ணெய், முட்டை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எதுவுமே சேர்க்கப்படவில்லை. மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது. Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13721468
கமெண்ட்