வெந்தய கஞசி (Venthaya kanji recipe in tamil)

#Ga4. வெந்தய கஞ்சி செய்ய புழுங்கல் அரிசி சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதோடு ஊற வைத்த வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு உப்பு சேர்த்து வேக வைத்து உடல்நலம் குன்றி திட உணவு சாப்பிடமுடியாதவர்களுக்கு நல்ல உணவாகவும் செரிமாண கோளாறுகளைநீக்க கூடியதாகவும் உள்ளது வயது முதிரிந்த பெரியவர்கள் சாப்பிடமுடியாதபோது இந்த வெந்தய கஞ்சி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறும் மலச்சிக்கல் பிரச்சனை தீர கூடிய உணவாகவும் அமைகிறது
வெந்தய கஞசி (Venthaya kanji recipe in tamil)
#Ga4. வெந்தய கஞ்சி செய்ய புழுங்கல் அரிசி சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதோடு ஊற வைத்த வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு உப்பு சேர்த்து வேக வைத்து உடல்நலம் குன்றி திட உணவு சாப்பிடமுடியாதவர்களுக்கு நல்ல உணவாகவும் செரிமாண கோளாறுகளைநீக்க கூடியதாகவும் உள்ளது வயது முதிரிந்த பெரியவர்கள் சாப்பிடமுடியாதபோது இந்த வெந்தய கஞ்சி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறும் மலச்சிக்கல் பிரச்சனை தீர கூடிய உணவாகவும் அமைகிறது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில்புழுங்கல் அரிசி ஒருகப்.சிரகம் 1\2டீஸ்பூன் மிக்சியில் போடவும் பிறகு பவுடராக அரைக்கவும்
- 3
அரைத்த பவுடரை குக்கரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊறறிநறுக்கிய பூண்டு வெந்தயம் உப்பு சேர்க்கவும்
- 4
பிறகு குக்கரைமூடி மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான சத்தான வெந்தய கஞ்சி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
-
-
நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை Lakshmi Sridharan Ph D -
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
வெந்தய சாதம்
#keerskitchen வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்..... Kalaiselvi -
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
#kids3#week3#Lunchboxவீடே மணமணக்கும் வெந்தய சாப்பாடு. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் ஒரு சாப்பாட்டு. Linukavi Home -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம் MARIA GILDA MOL -
-
-
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
வெந்தய சாதம்
#nutritionவெந்தயம் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.வெந்தயத்தை உணவில் சேர்ப்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)
#cookwithmilkபால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். Poongothai N -
வெந்தய இட்லி
#இட்லிஇட்லி !!ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது . Shyamala Senthil -
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார் Dhaans kitchen -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala Sundari Mani -
கறுப்பு உளுந்து சாதம் (Karuppu ulundhu satham recipe in tamil)
ஒருபங்கு அரிசி கால்பங்கு உளுந்து. வெந்தயம் ஒருஸ்பூன்.தேங்காய் கால் மூடி திருகியது.ஒரு ஸ்பூன் உப்பு .உளுந்து வெந்தயம் வறுத்து அரிசி கழுவி உளுந்து கழுவி இதனுடன் வெந்தயம் 5பூண்டு பல்கலந்து 3பங்கு தண்ணீர் ஊற்றி அகலமான பிரசர் பேனில் வேவிடவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும் ஒSubbulakshmi -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட்