சத்து தோசை (Sathu dosai recipe in tamil)

குண்டு அரிசி, பச்சரிசி, காராமணி, துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து பின் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைபருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளிக்கவும் இதனை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு தோசை இடவும். #GA4#
சத்து தோசை (Sathu dosai recipe in tamil)
குண்டு அரிசி, பச்சரிசி, காராமணி, துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து பின் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைபருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளிக்கவும் இதனை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு தோசை இடவும். #GA4#
சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த பச்சரிசி, குண்டு அரிசி, காராமணி, துவரம் பருப்பு ஆகியவற்றை நீர் வடித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
அரைத்த மாவில் கடுகு உளுந்து கடலைபருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளிக்கவும்
- 3
இந்த மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொண்டு தோசை இடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவசர வீட்டு நூடுல்ஸ் (Instant noodles recipe in tamil)
பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிந்து பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு ஏலம் பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் புதினா இலை சேர்த்து இதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் veetu நூடுல்ஸ் தயார் 😋 #GA4# Dharshini Karthikeyan -
ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋 Dharshini Karthikeyan -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)
200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும் ஒSubbulakshmi -
முருங்கை தோசை (Murungai dosa Recipe in Tamil)
புலுங்கல் அரிசியை 5 மணி நேரம் ஊரவைத்து, அதனுடன் சுத்தம் பண்ணின கல்யாண முருங்கை இலை, பூண்டு,சீரகம்,மிளகு, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கொரகொரவென அரைக்கவும். தோசை கல்லில் போட்டு எடுக்கவும். இது சளிக்கு ரொம்ப நல்லது.#chefdeena Revathi Bobbi -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
-
சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)
துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, ஜீரகம், மிளகு எல்லாவற்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து இரண்டு ஆர்க்கு கருவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு புளி கரைத்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி பெருங்காயம் போட்டு சிறிது நேரம் புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். சிறிய வாணலியில் 1தேக்கரண்டி நெய் விட்டு கடுகு தாளித்து கொட்டவும். Meenakshi Ramesh -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
தட்டை (Thattai recipe in tamil)
பச்சரிசி வறுத்த உளுந்து பொட்டுக்கடலை கலந்து திரித்து மிளகாய் பொடி,உப்பு,பெருங்காயம், மிளகாய் பொடி,ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விட்டுகலந்து பிசைந்துவட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்
லாக் டவுன் போது வீட்டிலிருக்கும் பொருட்களை விணாக்காமல் சிக்கனமாக அதே சமயத்தில் சுவையாகவும் சத்தாக்கவும் சமைப்பது தான் என் தீர்மானம், புரதத்திரக்கு பருப்பு துவையில். நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. அம்மா காலதிலிருந்தே இது இரண்டையும் ஒன்றாகதான் சாப்பிடுவோம். துவையலுக்கு துவரம் பருப்பு, உலர்ந்த சிகப்பூ மிளகாய், மிளகு மூன்றும் போதும், பருப்பு சிவக்க வருத்து, கூட மிளகாய், மிளகு சேர்த்து வருத்து. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து , பின் அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #lockdown #book Lakshmi Sridharan Ph D -
-
-
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.குதிரைவாலி மற்ற சிறுதானியங்களை விட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.#book#goldenapron3#post2 Meenakshi Maheswaran
More Recipes
கமெண்ட்