மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)

#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
முடக்கத்தான் கீரையை நன்றாக கழுகி சுத்தம் செய்து வைத்துக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், சீரகம், மிளகு, பச்சைமிளகாய், தேவயான உப்பு சேர்த்து, கொஞ்சமா தண்ணி விட்டு நைசாக அரைத்துக்கவும்.
- 2
தோசை மாவுடன் அரைத்து வைத்திருக்கும் கீரை விழுதை சேர்த்து கலந்துக்கவும். ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசை வார்க்கவும். நார்மலா தோசை சுடறதுபோல் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சு ட்டெடுக்கவும்... சத்துக்கள் நிறைந்த மருத்துவகுணம் நிறைந்த அருமையான முடக்கத்தான் கீரை தோசை சாப்பிட தயார்.. சட்னி, சாம்பார், தோசை மிளகாய்ப்பொடியுடன் தொட்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்..
- 3
லேசா கசப்பு தெரியும் ஆனால் சாப்பிட முடியாதவாறு இருக்காது.. எல்லோரும் செய்து பார்த்து பயன்பெறவும்.. இந்த கீரையில் எண்ணெய் காய்ச்சி கால் வலிக்கு தேய்ச்சு வர நல்ல பலன் கிடைக்கும்.. அனுபவ உண்மை...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை தோசை. (Mudakkathaan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)


முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை(mudakkathan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை


முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை கழி (Mudakkaththaan keerai kali recipe in tami


🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை / Drumstick leaf dosai reciep in tamil


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை


முடக்கத்தான் தோசை (Mudakkathaan dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tami


உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப்


முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)


முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)


முடக்கத்தான் பணியாரம்

கமெண்ட் (3)