சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துருவிய தேங்காய் பொட்டுகடலை வரமிளகாய் பூண்டு உப்பு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்
- 2
வட சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.தோசைக்கல்லை சூடேற்றி ஒரு கரண்டி மாவை கனமான தோசையாக வார்க்கவும்
- 3
வார்த்த தோசையின் மேல் ஒரு கரண்டி சட்னி எடுத்து மேலே தடவி விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சட்னி தோசை தயாரிக்கும்
- 4
சுவையான சட்னி தோசை தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)
அழகிய பச்சை மிரம், சுவை சத்து மிகுந்த சட்னி #chutney #GA4 toast Lakshmi Sridharan Ph D -
-
-
-
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
-
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
தர்பூஜி பழ தோல் சட்னி (Water melon rind chutney recipe in tamil)
தர்பூஜி பழ தோல் (rind) நலம் தரும் சத்துக்கள் கொண்டது. இதயம், கிட்னி. இரத்த அழுதத்திர்க்கு மிகவும் நல்லது. முடி வளரும் புற்று நோய் தடுக்கும் லைகோபின் (lycopene) ஏராளம். சிறிது புளிப்பு சட்னியில்.சேர எலுமிச்சை சாரு; கூட விட்டமின் C சேர்க்கும். #chutney Lakshmi Sridharan Ph D -
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753691
கமெண்ட் (7)