உளுந்து களி

பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும்
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும்
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டி தண்ணீரில் கரைய விடவும்.பின் வடிகட்டவும்
- 2
இப்படி அளவில் எடுத்து ஓன்றரை டம்ளர் நீர் ஊற்றவும்
- 3
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து வறுத்தது 1உழக்கு கலந்து அதில் 150கிராம் மாவு எடுத்து கருப்பட்டி தண்ணீரில் போட்டு நல்லெண்ணெய் 150ஊற்றி கிண்டவகிண்டவும்
- 4
களி வெந்ததும் கையில் ஒட்டாது பின் உருண்டை யாக உருட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
குழந்தைகள் உணவு. உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
கறுப்பு உளுந்து ஒரு உழக்கு வறுக்கவும். பச்சரிசி 4உழக்கு எடுக்கவும்.இரண்டையும் மில்லில் மாவாக த் திரிக்கவும்.கருப்பட்டி 150கிராம் எடுத்து 200மி.லி தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டி நல்லெண்ணெய் 100 ஊற்றி அரைத்த மாவில் 100கிராம் எடுத்து இதில் போட்டு ஒரு பிஞ்ச் உப்பு போட்டு கிண்டி உருண்டை களாக உருட்டவும். ஒSubbulakshmi -
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
ஒருஉழக்கு பச்சரிசி ஒரு உழக்கு சாமை 50 உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊறப்போட்டு பைசா முதல் நாள் அரைத்து மறு நாள்பணியாரம் சுடவும்.இனிப்பு க்கு கருப்பட்டி பாகு வடிகட்டி கலக்கவும். காரத்திற்கு ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் வதக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
-
வீட்டில் தேன்மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பச்சரிசி 50கிராம் உளுந்து 50 கிராம் ஊறப்போட்டு நைசாக அரைக்கவும். எண்ணெய் விட்டு மிகச்சிறிய உருண்டை உருட்டி சுடவும்.மற்றொரு சட்டியில் 100கிராம் சீனி போட்டு முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பாகுக்கு முன் இறக்கி கேசரிபவுடர் ஏலம் போட்டு நெய் வாசத்திற்கு ஊற்றி உருண்டைகளை ஊறப் போட்டு எடுக்கவும். ஒSubbulakshmi -
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு
ஒரு உழக்கு பச்சரிசி ஒ,50கிராம் உளுந்து ஊறப்போட்டு அரைத்து உப்பு கலந்து முதல் நாள் புளிக்க வைத்து மறுநாள் கோதுமை மாவு 100கிராம் அளவுக்கு லந்து மீண்டும் சிறிது உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.தொட்டுக் கொள்ள வாழைப்பூ,தக்காளி பூண்டு புளி வதக்கிய கறிவைப்பிலை மிளகாய் வற்றல் பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கவும் ஒSubbulakshmi -
-
-
-
கறுப்பு உளுந்து தோசை (Karuppu ulunthu dosai recipe in tamil)
4உழக்கு அரிசி ஒரு உழக்கு., கறுப்பு உளுந்து ,ஒரு ஸ்பூன் வெந்தயம் ஊறப்போட்டு அரைத்து மறு நாள் தோசை சுடவும் ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும் ஒSubbulakshmi -
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)
நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்... ஒSubbulakshmi -
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
வெயிலுக்கு உகந்த கருப்பட்டி வெந்தயக்களி
அரிசி இரண்டு கைப்பிடி, வெந்தயம் 3ஸ்பூன் ஊறப்போடவும். நைசாக அரைக்கவும்.150கிராம் கருப்பட்டி கரையவிட்டு வடிகட்டி அதில் அரைத்த மாவு போட்டு கிண்டவும்.சிறிதளவு உப்பு போடவும். நல்லெண்ணெய் 100மி.லி ஊற்றி வேகவிடவும். இந்த க்காலத்தில் இது சிறந்த பாரம்பரிய இனிப்பு பலகாரம் ஒSubbulakshmi -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட் (3)