பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி

#onepot
பார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepot
பார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் நீளமாக வெட்டவும்
- 2
தயிர் சேர்த்து அனைத்து மாசலா தூள் சேர்த்து
- 3
காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 4
பன்னீர் சின்ன துண்டுகளாக நறுக்கவும் பின்னர் தயிர் மற்றும் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும் பின்னர் சிறிது நேரம் கழித்து பொரித்து எடுக்கவும்
- 5
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் 10நிமிடம் மூடி வைக்கவும்
- 6
கொஞ்சம் மசால எடுத்து அதன் மிது சாதத்தை பரப்பவும் பின்னர் அதன் மிது மசாலா சேர்த்து அதன் மிது சாதத்தை சேர்த்து வதக்ககிய வெங்காயம் புதினா கொத்தமல்லி தழை தூவி 20நிமிடம் மூடி வைக்கவும்
- 7
பின்னர் அதன் மிது பன்னீர் சேர்த்து பரிமாறவும்
- 8
சுவையான தம் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...
ஹைதராபாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி மிகவும் சுவையானது.......உலக அளவிலும் பிரபலமான ஒன்று... Jenees Arshad -
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
-
-
-
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (8)