கேரட் லட்டு

#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு முந்திரி த்ராக்ஷயை வறுத்து எடுத்துக்கவும், பாதாம் பொடியாக கட் செய்துக்கவும்
- 2
அதே வாணலியில் நெய் சேர்த்து கேரட் துருவல் சேர்த்து நன்றாக 2நிமிடம் வதக்கவும்.
- 3
அத்துடன் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். சக்கரை முழுவதும் கரைந்து சேர்ந்து வரும்போது பால் பவுடர் சேர்த்து கிளறி முந்திரி, பாதாம், திராக்ஷை சேர்த்து கீழே இறக்கி ஆற விடவும்
- 4
கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும். சுவையான கேரட் லட்டு சாப்பிட தயார்.. கடலை மாவு, எண்ணெய் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான லட்டு 15 நிமிடத்தில் செய்துடலாம்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவைமிக்க உள்ளி புளி..


கேரட் தேங்காய் லட்டு


பொட்டுகடலை லட்டு


பாதாம் பிஸ்தா ரோல்.


தேங்காய் நெய் கட்டி பாயசம்.


கேரளா பப்பட பஜ்ஜி


பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)


கேரட் அல்வா


தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)


கேரட் லட்டு


கேரட் அல்வா


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


கேரட் பஜ்ஜி


ரவா லட்டு


.....அவல் முந்திரி கேஸரி..


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)


குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)


கேரட் ஹல்வா


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


அவல்-தேங்காய் லட்டு


பாசிப்பருப்பு லட்டு


கேரட் கீர்


{சத்து மாவு லட்டு}


கிவி ரைஸ் புட்டிங்


கேரட் கேசரி


உலுந்து லட்டு🌺🌺


ட்ரை ப்ரூட் ரவா லட்டு

கமெண்ட் (3)