கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#Week3
#Pakoda

கேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒரு கப் கேப்பை மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. பொரிக்க தேவையான எண்ணெய்
  4. இரண்டு பெரிய வெங்காயம்
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. சிறிது கறிவேப்பிலையும்
  7. சிறிது கொத்தமல்லி தழை
  8. தண்ணீர்
  9. தேவைப்பட்டால் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்
  10. மூணு ஸ்பூன் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலை மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கேப்பை மாவு ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பெரியவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லி இலை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.மாவை கெட்டியாக பிசைந்து விட கூடாது. பக்கோடா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை எடுத்து சிறிது சிறிதாக கில்லி போடவும் எண்ணெயில் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

  4. 4

    இப்போது சூப்பரானமொரு மொரு கேப்பை மாவு பக்கோடா ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
அன்று

Similar Recipes