சிக்கன் பகோடா (Chicken pakoda recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

சிக்கன் பகோடா (Chicken pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 400 கிராம் சிக்கன்
  2. 1 டேபிள் ஸ்பூன் மைதா
  3. 1 ஸ்பூன் சோள மாவு
  4. 2ஸ்பூன் கடலை மாவு
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் சோயா சாஸ்
  7. 1 காஷ்மீரி மிளகாய்த்தூள்
  8. 1ஸ்பூன் மிளகு தூள்
  9. ஒரு எலுமிச்சம் பழ சாறு
  10. தேவையானஅளவு உப்பு
  11. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்னர் அதனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி வடிகட்டவும்.

  2. 2

    பின்ன சிக்கனின் சோயாசாஸ்,எலுமிச்சை பழ சாறு, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கடலை மாவு சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் அதனுடன் மைதா மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடு ஏறியதும் ஒவ்வொன்றாக சிக்கனை சேர்த்து பக்கோடா பதம் வரை வேக வைக்கவும்.

  4. 4

    சிக்கன் பொன் நிறமாக மாறிய உடன் அடுப்பிலிருந்து எடுத்து சூடாக பரிமாறவும். உண்மையான சிக்கன் பக்கோடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes