தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)

# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 மூடி தேங்காய் துருவல்
  2. 4 பச்சை மிளகாய்
  3. 1 கப் தயிர்
  4. 15 சின்ன வெங்காயம்
  5. 1 கொத்துகறிவேப்பிலை
  6. 1 ஸ்பூன் கடுகு
  7. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சை மிளகாய் உப்பு ஆகியவையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சின்ன வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள கலவையை எடுத்து ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தயிர் ஊற்றி சிறிதாக நுறை கட்டியவுடன் இறக்கி விட வேண்டும்.தயிர் சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes