வெண்ணிலா மக் கேக் (Vannila mug cake recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 minutes
1 பரிமாறுவது
  1. 4 டேபிள் ஸ்பூன்மைதா
  2. 3 டேபிள்ஸ்பூன்சர்க்கரை
  3. 3 டேபிள்ஸ்பூன்பால்
  4. 3 டேபிள்ஸ்பூன்உருக்கிய வெண்ணெய்
  5. வெனிலா எசன்ஸ்
  6. பேக்கிங் பவுடர் கால் ஸ்பூன்
  7. டியூட்டி ஃப்ரூட்டி

சமையல் குறிப்புகள்

2 minutes
  1. 1

    காபி மக்கில் மைதா சர்க்கரை பால் பேக்கிங் பவுடர் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    டியூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    மைக்ரோவேவ் செட்டிங்ஸ் இல் அவனில் ஒரு நிமிடம் 20 செகண்ட் வைத்து எடுக்கவும் வெண்ணிலா கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes