சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்
- 2
எண்ணை காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு வரமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்கு வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் நன்கு ஆறவிடவும்
- 5
நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சட்னி பதத்திற்கு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 6
பீட்ரூட் சட்னி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom Mispa Rani -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
-
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
-
-
-
-
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13782059
கமெண்ட்