சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4

Sarvesh Sakashra @vidhu94
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
சமையல் குறிப்புகள்
- 1
வெந்நீரீல் சோயாவை 15 நிமிடம் ஊறவைக்கவும் அதற்குள் வெங்காயம், தக்காளியை வெட்டிவைத்துக் கொள்ளவும்
- 2
சோயாவை எடுத்து தண்ணீரை வடித்து விட்டதும் சிறிதளவு எண்ணெயில் பொறித்தெடுக்கவும் தண்ணீர் இஞ்சி விடும்
- 3
சட்டியில் எண்ணெய் ஊற்றி பிரீஞ்சி இலை, பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு சேர்த்து வதக்கவும்
- 4
இத்துடன் வெங்காயம், தக்காளி, மிளகாய், இ.பூ விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
மஞ்சள், மல்லி, மிளகாய் தூள்கள் சேர்த்து வதக்கவும் அத்துடன் சிறிதளவு தயிர் சேர்க்கவும்
- 6
சோயாவை சோர்த்து கிளரிக்கொள்ளவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவிப்பதத்திற்கு எண்ணெய் பிரிந்த வந்தவுடன்
- 7
புதினா, மல்லி இலைத்தூவி இறக்கி பரிமாறவும். சோயா கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு Sarvesh Sakashra -
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
-
-
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
கோழிக்கால் கிரேவி (Kozhi kaal gravy recipe in tamil)
அனைத்து உயிரினங்களும் இவ்வுலகத்தில் சமம் எங்கள் வீட்டைக்காக்கும் உள்ளங்களுக்கு இந்த உணவு#myownrecipe Sarvesh Sakashra -
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
மதுரை ரெட் கார்லிக் சட்னி (Madhurai red garlic chutney recipe in
#week4#ilovecooking Kalyani Ramanathan -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
-
-
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவிJeyaveni Chinniah
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13789340
கமெண்ட் (2)