சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)

#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி
சமையல் குறிப்புகள்
- 1
சாமை வரகு குதிரை வாலி சிறுதானியங்களை தனித்தனியாக வாணலியில் வறுத்து கொள்ளவும். பின்னர் அனைத்தையும் ஒரு மூடி உடைய பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும். இதை மாதக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். அதில் அரை டம்ளர் எடுத்து கொள்ளவும்.
- 2
அதை ஒரு குக்கரில் போட்டு இரண்டு முறை கழுவி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் அடுப்பில் 4 விசில் விடவும். பின் சிறு தானியங்கள் வெந்தவுடன் தயிர் ஒரு கரண்டி விட்டு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ளவும். பின் ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து அதில் போட்டு கலக்கவும்.கடைசியாக உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும்.
- 3
இப்போது மூன்று வகையான சிறுதானியங்கள் கலந்த கஞ்சி ரெடி. இதற்கு தேவையெனில் ஊறுகாய் தொட்டு கொள்ளலாம். சீரகத்திற்கு பதில் சீரகத்தூளும் கலந்து கொள்ளலாம்.தினமும் காலையில் இதை சாப்பிட சாப்பிட உடல் வலிமை பெறுவதை உணரலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh -
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
சிறுதானிய பணியாரம்
சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்#Millet Sundari Mani -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai -
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
-
வரகு தோசை
எங்கள் வீட்டில் எல்லோரும் சிறுதானிய மாவில் தோசை செய்து சாப்பிடுவோம். சூடாக சுவையாக இருக்கும்.#millet Sundari Mani -
சிறுதானிய சத்து மாவு மற்றும் கஞ்சி (Siruthaaniya sathumaavu kanj
# Millet மிகமி்க சத்துக்களைக்கொண்டது பாட்டிக்காலத்து ஹாா்லிக்ஸ் இப்போதையக்காலத்தில் இதை பெரும்பானோர்க்கு தெரியக்கூட வாய்ப்பு இருக்காது என்னுடைய முதல் முயற்ச்சி எனக்கும் கூட இது தெரியாது 6 மாதம் உபயோகிக்கலாம் #millet Sarvesh Sakashra -
-
மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala Sundari Mani -
-
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
-
-
சிகப்பரிசி சிறுதானிய சிகப்பு தோசை
#Colorus1மிகவும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை சுவை மிகுந்தது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan -
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
-
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
More Recipes
கமெண்ட் (8)