ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)

#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசி ஒரு பாத்திரத்தில் பத்து நிமிடம் ஊற வைத்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்து வரும்போது பாதாம் பால் பவுடரை சிறிது தண்ணீரில் கலந்து ஊற்றவும்
- 2
நன்கு கொதித்து வரும்போது சேமியாவை சேர்க்கவும்சிறிது சர்க்கரை உப்புசேர்க்கவும் வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பை தேங்காயை சேர்த்து வறுத்து அதில் சேர்க்கவும்
- 3
சிறிது கெட்டியானதும் இறக்கி சூடாக ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்'லென்று பரிமாறலாம்
- 4
இனிப்பு பதார்த்ததில் சிறிது உப்பு எதற்கு சேர்ப்பது என்றால் இனி கொஞ்சம் தூக்கி கொடுக்கும் சுவை குறைவாக இருந்தாலும் இந்த உப்பின் சுவை தித்திப்பு கொடுக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
-
ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)
#milletராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். Subhashree Ramkumar -
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
கமெண்ட்