தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. வெங்காயம் சிறியது பொடியாக நருக்கியது - 1 கப்
  2. தக்காளி சிறியது - 2
  3. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  4. எண்ணை தேவைக்கேர்ப்ப
  5. கடுகு, உளுந்து - தாளிக்க
  6. காய்ந்த மிளகாய் - 4
  7. உப்பு தேவைக்கேர்ப்ப
  8. கொத்தமல்லி -1/4 கப்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணை விட்டு காய்ந்த பின் கடலை பருப்பு சேர்த்து பொன்னிரமாக வருத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் நறுக்ஙிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    ஹெங்காயம் சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    கொத்தமல்லியை நீரில் அழசி வடிகட்டி கடாயில் உள்ள வெங்காயம் தக்காளியுடன் சேர்கத்து வதக்கவுக்ம்

  5. 5

    அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

  6. 6

    ஆரியவுடன் மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பவுலில் மாற்றவும்

  7. 7

    ஒரு கடாயில் எண்ணை சேர்த்து கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து அதை அரைழத்த பவுலில் சேர்க்கவும்

  8. 8

    சுவையான தக்காளி சட்டினி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes