எள்ளு லட்டு

கீர்த்தனா செல்வராஜ் @cook_26686831
சமையல் குறிப்புகள்
- 1
எள்ளை ஒரு வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- 2
பின்பு ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்தவுடன் கரும்பு சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.பின் தேவையான வடிவில் உருட்டிக் கொள்ளவும்.
- 3
குறிப்பு : நன்றாக வெயிலில் உயர்த்திய எள்ளை பயன்படுத்தவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
-
-
-
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
-
-
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
-
-
ஹெர்பல் ஆலோவேரா வர்ஜின் காக்டெய்ல்
துளசி கற்பூரவல்லி கற்றாழை சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியம். குளிர்ச்சியான தேகம் உள்ளவர்கள் கற்றாழை தவிர்த்து அருந்தலாம்.#cookwithfriends Mispa Rani -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe Rajarajeswari Kaarthi -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
-
முருங்கைக்கீரை எள்ளு சாதம்
Nutrient2 # bookமுருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது. Meena Ramesh -
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundariArchana Priya
-
எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)
#SAஎள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13817242
கமெண்ட்