சமையல் குறிப்புகள்
- 1
மிதமான சூட்டு பால், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து ஈஸ்டை செயல்படுத்தவும்.
- 2
இதில் மாவு மற்றும் உப்பு சல்லித்து நன்கு பிசையவும்.
- 3
இதில் வெண்ணை சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
இதை இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
- 5
மாவு அதன் அளவை விட இருமடங்காக உயர்ந்திருக்கும்.
- 6
இந்த மாவை நன்கு பிசையவும். சப்பாத்திக்கு உருண்டை பிடிப்பதை போல் பிடிக்கவும்.
- 7
பூரிக்கு உருட்டுவதைப்போல் உருட்டி நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடவும். பிறகு பேக்கிங் தட்டில் 20 நிமிடம் மூடிவைக்கவும்.
- 8
இதை 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 9
உருளைக்கிழங்கு மசாலா - சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பறகு வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
13. stuffed ஸ்டப்வுடு(அடைத்த) சீஸ் ரொட்டி
இது ஆண்டின் நேரம் ... கிறிஸ்மஸ் மற்றும் 2014 ,வரை இரண்டு தூங்குகிறது ... நான் சுடப்படும் அனைத்து குக்கீகள் எங்கள் நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நான் உத்தியோகபூர்வமாக ஆண்டு முழுவதும் வேலை செய்து வருகிறேன்! என்னடா இது ...?" "ஆமாம் ..." "ஆமாம் ..." "ஆமாம் ..." நான் முழு நேரமாக வேலை செய்தபின், எனக்கு ஒரு பெரிய நேரம் அர்ப்பணிப்பு, நான் ஒரு வேலையாக குழந்தை ஒரு அம்மாவை மற்றும் நான் எப்போதும் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் மிகவும் நடக்கிறது! ஆனால், நான் சமைக்க ஒவ்வொரு முறையும், நான் எப்போதும் மனதில் வலைப்பதிவு மற்றும் நான் என்னுடன் பகிர்ந்து கொள்ள எளிதாக, சுவாரசியமான மற்றும் சுவாரஸ்யமான ஏதாவது பாருங்கள் நான் இந்த ஆண்டு பெற்றார் என்று வாசிப்பு செய்திகளை மகிழ்ந்தோம் - நான் நீங்கள் என்னை நீங்கள் சமைக்க வேண்டும் என்னை பார்க்க வேண்டும் என்று பெருமை என்று ... எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் வீட்டிலேயே சமைக்க உன்னால் நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!.சமையல் வைத்து! நண்பர்களையும், குடும்பத்தினரையும், அண்டை வீட்டாரையுமே நீங்கள் சமைக்கிறீர்கள் என்பதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்ஒரு சூப்பர் அற்புதமான கிறிஸ்துமஸ் மற்றும் புதிய ஆண்டு ஒரு பெரிய தொடக்க வேண்டும்! 2014 இல் பார்க்கவும். Beula Pandian Thomas -
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்
நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.#goldenapron3#lockdown Fma Ash -
-
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
-
-
ஆரஞ்சு சிக்கன் பன்/நீராவி ரொட்டி
#colours 3 week challenge # ஆரஞ்சு சிக்கன் பன் என்பது குழந்தைகள் விரும்பும் வண்ண செய்முறையில் ஒன்றாகும். Anlet Merlin -
-
-
-
கமெண்ட் (4)