சாமை அரிசி பர்பி (Saamai arisi burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசியை கடாயில் போட்டு எண்ணெய் விடாமல் பொரித்து எடுக்கவும்.
- 2
பின் தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 3
பின்னர் சிறிது நெய் இட்லி மாவு விட்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் தோசை கல்லில் போட்டு திருப்பி எடுக்கவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
-
-
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
-
-
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2 Sakarasaathamum_vadakarium -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13824419
கமெண்ட் (4)