ராகி வடை (Raagi vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் ராகி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் இதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சின்ன வாழை இலையில் எண்ணெய் தடவி இதை மிகவும் மெல்லியதாக தட்டவும்
- 3
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் போட்ட உடனே திருப்ப கூடாது இரண்டு நிமிடம் வேகவிட்டு பின் மெதுவாக திருப்பி விடவும் மிதமான தீயில் வைத்து நன்கு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான ராகி வடை ரெடி சூடாக தக்காளி கெட்சப் உடன் பரிமாறவும் ராகி மாவு போல் கம்பு மாவிலும் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
கமெண்ட் (2)