பீச் தேங்காய் மாங்காய் சுண்டல் (Beach thenkai maankai sundal recipe in tamil)

பீச் தேங்காய் மாங்காய் சுண்டல் (Beach thenkai maankai sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்... பிறகு இதில் வேகவைத்த வெள்ளை பட்டாணி, துருவிய மாங்காய், துருவிய கேரட், துருவிய தேங்காய் சேர்க்கவும்
- 2
இதனுடன் மிளகாய்த் தூள் அல்லது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறி குறைந்த தீயில் ஒரு நிமிடம் வைக்கவும் இறுதியாக எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழை தூவி கிளறி பரிமாறவும்
- 3
சுவையான பீச் தேங்காய் மாங்காய் சுண்டல் இனி வீட்டிலேயே செய்யலாம்... குறிப்பு வெள்ளை பட்டாணி க்கு பதிலாக பச்சைபட்டாணி உபயோகப்படுத்தலாம்.. பீச்சில் உபயோகப்படுத்தும் பட்டாணியில் தேங்காயும், பச்சை மிளகாயும் கரகரப்பாக அரைத்து சேர்ப்பார்கள் நான் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் பயன்படுத்தி உள்ளேன்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
-
-
-
-
-
பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)
#streetfood Epsi beu @ magical kitchen -
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
#vattaram9கோயமுத்தூரில் பச்சைபயரை அதிகம் உபயோகப்படுத்துகின்றார்கள்.பருப்பில் சாதம் செய்வதும் அங்கு பிரபலமாக உள்ளது. நான் தேங்காயில் அரைத்துவிட்டு துவரம் பருப்பு ,தேங்காய்,மாங்காயை பயன்படுத்தி ,"தேங்காய் மாங்காய் அரைத்து விட்ட பருப்பு", செய்துள்ளேன்.இந்த பருப்பை சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.சாதத்திற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.மிகவும் காரசாரமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமும்,சுவையும் கூடும். Jegadhambal N -
-
-
கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம் Vaishu Aadhira -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
-
தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
#Coconutதேங்காயும் புதினாவும் நல்ல ஒரு காம்பினேஷன். தேங்காய் மற்றும் புதினாவின் சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை செய்து, இட்லி தோசையுடன் சுவையுங்கள் Nalini Shanmugam -
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- தேங்காய்கோதுமை பணியாரம் (Thenkaai kothumai paniyaram recipe in tamil)
கமெண்ட் (16)