கோவைக்காய் ப்ரை

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4பேர்
  1. கோவைக்காய் 1/4 கிலோ
  2. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. 1பொடியாக நறுக்கிய தக்காளி
  4. பூண்டு பொடியாக நறுக்கியது 10 பல்
  5. மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் தலா 1\4ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளித்து கொள்ளவும்

  2. 2

    அடுத்து வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் வரமிளகாய் தூள் சீரகத்தூள் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    காய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்

  6. 6

    நன்கு வதக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes